வி ஜ ய் டி வி யி ல் கடந்த 2006 ஆம் ஆண்டு ஒளிப்பரப்பாகி ஹி ட் ட டி த் த சீரியல் தான் “க னா காணும் காலங்கள்”. அந்த தொடரில் ஜோ செ ப் எனும் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பிரபலமானவர் தான் நடிகர் யு த ன் பாலாஜி.
அந்த சீரியலில் நடித்த பலருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் யு த ன் பாலாஜி நடித்த படங்களை சொல்ல வேண்டுமென்றால் ப ட் டா ள ம், காதல் சொல்ல வந்தேன், மெ ய் ய ழ கி போன்ற படங்களை சொல்லலாம்.
இவர் காதல் சொல்ல வந்தேன் படத்தின் மூலம் சற்றே ரசிகர்களிடையே பிரபலமானார். கடந்த 2016 ஆம் ஆண்டு ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார் பாலாஜி. விஜய்சேதுபதி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.
திருமணமாகி இரெண்டே வருடம் ஆனா நிலையில் தனது மனைவியிடம் இருந்து யு த ன் பாலாஜி 2018 ஆம் ஆண்டு வி வா க ர த் து பெற்றார். இந்நிலையில் இவரது திருமணம் புகைப்படம் இணையத்தில் நெ ட் டி செ ன் க ள் சிலரால் பகிரப்பட்டுள்ளது.