தமிழ் சீரியல் ந டிகை ஹரிப்ரியா, இவரை தமிழில் பல சீரியல்களில் முக்கியமான வே ட ங் க ளி ல் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். பலருக்கும் பிடித்தமான கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் நடித்த விக்னேஷ் என்பவரை திருமணம் முடித்தார் ஹரிப்ரியா.
இருந்த போதும் அவருடைய திருமணம் நீண்டநாள் நீடிக்கவில்லை.தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கியவர் ந டிகை ஹரிப்ரியா.
பின்னர் அந்த சீரியலில் வெற்றியால் பல்வேறு சீரியல்களில் நடித்து கொண்டுள்ளார் ஹரிப்ரியா. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல் என்ற சீரியலில் நடித்திருந்தார் ஹரிப்ரியா.
சமூக வலைதள பக்கங்களில் ஆ க் ட் டி வா க இருக்கும் ஹரிப்பிரியா அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் இவரது புதிய புகைப்படங்கள் இளம் ரசிகர்களில் வாயை அடைந்துள்ளது என்றே சொல்லலாம் அந்தளவு மா ட ர் ன் உடையில் மனதை கொ ள் ளை கொண்டுவிட்டார் ஹரிப்ரியா.