பிரபல சின்னத்திரை ந டிகை மகாலட்சுமி ச ன் டி வி யி ல் VJ வாக மீடியா வாழ்க்கையை தொடங்கியவர். இவர் பிரபல தயரிப்பாளர் ரவீந்தர் என்பவரை ர க சி ய திருமணம் செய்துகொண்டார். திருமணம் தி ரு ப் ப தி யி ல் நடந்த நிலையில் பின்பு புகைப்படங்கள் வை ர லா ன து.

திருமணத்துக்கு பின் பலவேறு விதமான வி ம ர் ச ன ங் க ளை இருவர் மீதும் நெ ட் டி செ ன் க ள் வைத்து வந்தனர். ப ண த் து க் கா க மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்ற வி ம ர் ச ன மு ம் எ ழு ந் த த து அதற்கும் பல்வேறு சே ன ல் க ளி ல் பே ட் டி க ள் மூலம் ப தி ல டி கொடுத்தனர் இருவரும்.

இப்படி இருக்கையில் திருமணம் செய்து கொண்ட பிறகும் சீரியலில் நடித்து வருகிறார் மகாலட்சுமி. இந்நிலையில் ந டிகை மகாலட்சுமி சீரியலில் நடிக்கப்போவதை விரைவில் நி று த் த ப் போகிறார் என்ற தகவல் க சி ந் து ள் ள து.

இந்த முடிவை எதனால் எ டு த் தி ரு க் கி றா ர் கள்  என அவர்களே அறிவித்தால் தான் என்னவென்று தெரியவரும். மேலும் சில செய்தி வட்டாரங்கள் நடிப்பதை கை வி ட் டு வி ட் டு மகாலட்சுமி சொ ந் த மா க சீரியல் தயாரிக்க போகிறார் என்றும் கூறப்படுகிறது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares