இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்து வெளியான படம்தான் அ ட் ட க த் தி. இந்த படத்தில் நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் இயக்குனர் பா. ரஞ்சித்க்கு முதல் படமாகும்.

இந்தப்படத்தில் கல்லூரி படித்து வரும் சராசரி  இளைஞன், பேருந்தில் பார்க்கும் அத்தனை பெ ண் க ளி ட மு ம் காதலை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் ஏற்படும் எ தா ர் த் த பி ர ச் ச னை க ளை கடந்து கடைசியில் எப்படி ஜெ யி த் தா ரா இ ல் லை யா என்பதே படத்தின் க ரு.

இந்த படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை கொடுத்தது மட்டுமல்லாமல், நல்ல அறிமுகத்தையும் கொடுத்தது. இந்த படத்தில் ஒரு காட்சியில் திவ்யா மற்றும் நதியா என்ற கதாபாத்திரத்தில் இரு பெண்கள் நடித்திருப்பார்கள்.

அதில் திவ்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்த ந டிகை சோபிகா வேறுயாருமில்லை ந டிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணி தான். ஐஸ்வர்யா ராஜேஷின் இரு சகோதரர்களில் ஒருவர் சிறு வயதிலே இ ற ந் து விட மற்றொரு சகோதரர் மணிகண்டனின் ம னை வி தா ன் சோபிகா. வள்ளி, அழகு, கே ள டி க ண் ம ணி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் மணிகண்டன்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares