தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து வந்தாலும்  இன்னமும் மு ன் ன ணி நடிகர் அ ந் த ஸ் து க் கு வர முடியாமல் தி ண றி வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜெய். சென்னை 28, சுப்ரமணியபுரம் போன்ற படங்களில் மட்டுமே இவரது நடிப்பு பேசப்பட்டது.

சில காலம் இவர் ந டிகை அஞ்சலியுடன் காதலில் இருந்து பின்னர் சில காரணங்களால் அவரை விட்டு பி ரி ந் த து ம் சினிமாவாசிகள் அனைவரும் அறிந்த வி ச ய ம் தான். பின்னர் சில காலமாக வாணிபோஜனனுடன் காதலில் இருந்ததாக தகவல் க சி ந் த து.

இந்நிலையில் வாணி போஜனுடன் லி வி ங் வாழ்க்கையில் இருந்து வரும் ஜெய். வாணி போஜனிடன் இயக்குனர்கள் கதை சொல்ல வரும் சமயத்தில் ஜெய் கூட இருப்பதால் பட வாய்ப்புகள் த ட் டி போவதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பி ரி ந் து விட்டதாக தகவல்.

இந்நிலையில் நடிகர் ஜெய் வீட்டில் திருமண செய்ய வ ற் பு று த் து வ தா க வு ம் ஜெய்யும் அதற்கு ஓ கே சொல்லி. இதனை கொ ண் டா ட தனது சென்னை 28 பட நண்பர்களுக்கு பா ர் ட் டி வைத்துள்ளதாக கோ லி வு ட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares