திரைப்படங்களில் ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிக்கு வி ல் ல னா க வு ம், பின்னர் காலங்கள் மாற குணசித்திர கதாபத்திரங்களிலும் கலக்கி வந்தவர் நடிகர் விஜயகுமார். ஊர் நா ட் டா மை, பெரிய வீட்டு பணக்காரர் என்றாலே ஒரு காலத்தில் விஜயகுமாரை தான் தே டி போட்டார்கள்.
அப்படி இருந்த நடிகர் விஜயகுமார் சமீப காலமாக சின்னத்திரையிலும் க ல க் கி கொண்டிருக்கிறார் விஜயகுமார். இவருக்கு முத்துக்கன்னு மற்றும் மஞ்சுளா என்ற இரு ம னை வி க ள் இருக்கிறார்கள்.
மேலும் இவருக்கு கவிதா, அனிதா, அருண்விஜய், வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீ தேவி என வா ரி சு க ளு ம் இருக்கிறார்கள். தவிர மற்ற அனைவரும் திரைப்படங்களில் நடித்துள்ளனர். அவர் மட்டும் நடிக்காததற்கான காரணம் தெரியவில்லை.
இந்நிலையில் விஜயகுமாரின் மகளும் அருண் விஜயின் சகோதரியுமான அனிதா விஜயகுமாரின் மகள் தியாவின் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது. இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் விஜயகுமாரின் பே த் தி யா இது என வா யை பி ள ந் து பார்த்து வருகிறார்கள்.