தமிழ் சினிமாவில் முன்னணி ந டிகைகளில் ஒருவராகவும் லே டி சூ ப் ப ர் ஸ் டா ரா க வு ம் திகழ்ந்து வருபவர் ந டிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 வருடங்களாக காதலித்து கடந்த ஜூன் மாதம் வி ம ர் சை யா க திருமணம் மு டி த் த து அனைவரும் அறிந்ததே.

ந டிகை நயன்தாரா நடிப்பில் ச க் கை போ டு போ ட் ட படம்தான் ரா ஜா ரா ணி. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அ ட் லீ இயக்கியிருந்தார். இயக்குனர் அ ட் லீ ந டிகை ப்ரியாவை காதலித்து திருமணம் முடித்தார்.

இந்நிலையில் இயக்குனர் அ ட் லீ திருமணத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் நடிகை நயன்தாரா நடிகர் ஆர்யாவுடன் கலந்து கொண்டிருந்தார் அந்த புகைப்படம் நெ ட் டி செ ன் க ளா ல் பகிரப்பட்டு வந்தது.

அந்த சமயத்தில் ரா ஜா ரா ணி திரைப்படம் வெளியாகி இருந்தது. அதனால் தான் அந்த படத்தில் நடித்திருந்த நயன்தாரா, ஆர்யா இருவரும் ஒன்றாக கலந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares