90 களில் சீரியல்கள் பிரபலமாகி கொண்டிருந்த நேரத்தில் ஒளிபரப்பான சீரியலில் ஒன்றுதான் உறவுகள் இந்த சீரியல் மூலம் அறிமுகமானவர் தான்  மஞ்சரி. வி ல் லி கதாபாத்திரத்தில் ஒரு க ல க் கு க ல க் கி னா ர் என்றே சொல்லலாம்.

அதனை தொடர்ந்து பல சீரியல்களில் வாய்ப்பு கிடைத்து சுமார் 50 கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார் மஞ்சரி. பிற மொழி சீரியல்களிலும்  நடித்துள்ளார். பெரும்பாலான சீரியல்களில் இவருக்கு வி ல் லி கதாபாத்திரமே அமைந்தது.

பின்னர் கோ ல ங் க ள் சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போது சீரியலில் இருந்து வி ல க வேண்டியிருந்தது. அதன் பின்னர் இவருக்கு ஒரு அழகான பெ ண் கு ழ ந் தை யு ம் பி ற ந் த து. தற்போது  சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.

சிங்கப்பூரிலும் இவர் சில சீரியலில் நடித்து வருகிறாராம். இந்நிலையில் மஞ்சரி தனது கு ழ ந் தை யு ட ன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் உடல் எடை வெ கு வா க கு றை த் து ஆ ள் அடையாளமே தெரியாத வண்ணம் இவர்கிறார்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares