கோ லி சோ டா படத்தில் A T M என்ற பாத்திரத்தில் நடித்த நடிகையை எத்தனை பேருக்கு இப்போ நி யா ப க ம் இருக்கு. இவரது பெயர் சீதா அப்போது 12 ஆவது படித்துக்கொண்டிருந்த  இவர் சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர்.

மேலும் முருகதாஸின் க த் தி படத்திலும் ஒரு சீனில் நடித்துள்ளார் சீதா. விஜய் மி ல் ட னி ன் 10 எண்ணுறதுக்குள்ள, பிரபு தேவா நடிப்பில் வெளியான சா ர் லி சா ப் ளி ன் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார் சீதா.

விஜய் மி ல் ட ன் ஒரு சமயம் பேட்டியில் இவரை எப்படி நடிக்க வைத்தார் என கூறியிருந்தார். முக்கியமான கதாபாத்திரத்துக்கெல்லாம் நடிகர்கள் தே ர் வா கி விட்டார்கள் ஆனா கதாநாயகி பி ரெ ண் டு க் கு ஆ ள் தேடியபோது இந்த பொண்ண பா லோ ப ண் ணி ஓரிடத்தில் நின்று நான் விஜய் மி ல் ட ன் உங்க பே ரெ ண் ண மா என கேட்டபோது து ப் பி விட்டு சென்றுவிட்டதாக தெரிவித்திருந்தார்.

இப்போ ஒரே பீ க் கு க் கு போ ய்  மா ட் டு க் கு நான் அ டி மை என்ற படத்தில் நடித்து வருகிறார் சீதா. தற்போது இவரது சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது இதனை பார்த்த இளசுகள் கோலிசோடா படத்தில் நடித்த ந டிகையா   இது என வா யை பி ள ந் து விட்டனர்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares