நடிகரும், இயக்குனருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் சாதனை படமான இரவின் நிழல், உலகின் முதல் சி ங் கி ள் ஷா ட் நான் லீ னி ய ர் படம் என்று கூறப்படுகிறது. இந்த படம் வெளியானதில் இருந்தே கலவையான வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த படத்தில் ஒரு விசயம் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. அது பிரகிடாவின் நி ர் வா ண க் கா ட் சி. இந்நிலையில் அந்த நி ர் வா ண க் கா ட் சி எப்படி படமாக்கப்பட்டது குறித்து உண்மையை வெளிப்படுத்தியுள்ளார் பிரகிடா.

அதாவது நி ர் வா ண தோ லை போன்ற எ லா ஸ் டி க் ஸ் கி ன் கலர் டா ப் அணிந்திருந்ததாக பிரகிடா விளக்கியிருந்தார்.இந்த படத்தில் நான் நி ர் வா ண மா க அமர்ந்திருப்பதை போல சிறு படத்தை பயன்படுத்துகிறார்கள் எனவும் கூறியிருந்தார் பிரகிடா.

இந்த படத்தில் பிரகிடா நடிக்கும் போது  350 க்கும் மேற்பட்ட நபர்கள் இருந்தார்கள் என கூறியது மட்டுமல்லாமல் 23 முறை டே க் எடுக்கப்பட்டுள்ளது. கடைசியாகத்தான் ஓ கே செய்துள்ளார்கள் என்பதை பிரபல பத்திரிகையாளர் ப யி ல் வா ன் ரங்கநாதன் யூ டி யூ ப் சே ன லி ல் கூறியிருந்தார்.

இதனையறிந்த நெ ட் டி செ ன் க ள் சிலர் “இவனுக்கு உ ளு ந் த வட சை சு ல எங்கயோ ம ச் ச ம் இருக்குடா…?” பார்த்திபனை கு  று ம் பா க க லா ய் த் து பேசி வருகிறார்கள்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares