அட ம ங் கா த் தா பட நடிகர் வை ப வி ன் மனைவியா இவங்க…? அழகில் சினிமா ந டிகைகளையே மி ஞ் சி ரு வா ங் க போல…?? புகைப்படங்களை பார்த்து ஷா க் கா ன நெ ட் டி செ ன் க ள்…!!!

Tamil

தமிழ் சினிமாவில் சரோஜா, ம ங் கா த் தா  படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வை ப வ் ரெ ட் டி இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் கோதண்டராமி ரெ ட் டி யி ன் மகனாவார். வைபவ் முதலில் அவரது தந்தையின் இயக்கத்தில் கோ த வா எனும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழில் இவரை அறிமுகப்படுத்தியது இயக்குனர் வெங்கட் பிரபுதான். மேலும் பெரும்பாலான வெங்கட் பிரபு படங்களில் நடித்து வந்த இவரை சோ லோ ஹீ ரோ வா க தூ க் கி நி று த் தி ய து மே யா த மா ன் திரைப்படம். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் வை ப வு க் கு ஜோ டி யா க நடித்திருந்தார்.

க ப் ப ல், ஹ லோ நான் பே ய் பே சு றே ன், அனாமிகா, சென்னை 28 பார்ட் 2, லா க் க ப், மலேசியா டு அ ம் னீ சி யா போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை கொடுத்திருந்தார் வைபவ் ரெட்டி. இந்நிலையில் இவரது மனைவி மற்றும் மகளின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த இளசுகள் அட வை ப வ் மனைவி சினிமா ந டிகைகளையே அழகில் மி ஞ் சி ரு வா ங் க போலயே என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.