தமிழ் சினிமாவில் சி த் தி ர ம் பே சு த டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் நரேன். பின்னர் விஜய் அப்பா எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய நெ ஞ் சி ரு க் கு ம் வரை படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இந்த இரு படங்களிலும் இவரது கதாபத்திரம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் சி த் த ரி க் க ப் ப ட் டி ரு க் கு ம். இந்த படங்களுக்கு பின் நெடுங்காலம் தமிழ் சினிமாவில் சரியான வாய்ப்பில்லாததால் நடிக்காமல் இருந்து வந்தார் நரேன்.
பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கை தி படத்தில் முக்கிய வேடத்தில் க ம் பே க் கொடுத்தார் நரேன். அதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் வெளியான வி க் ர ம் படத்திலும் கை தி படத்தில் நடித்த அதே ரோ லி ல் மீண்டும் நடித்தார்.
இவருக்கு திருமணமாகி சுமார் 14 வயதுடைய ஒரு மகளும் இருக்கிறார். இப்படியிருக்கையில் சில வாரங்களுக்கு முன் மீண்டும் தனது மனைவி க ர் ப் ப மா க இருப்பதை உ று ப டு த் தி கு ட் நி யூ ஸை தெரிவித்துள்ளார் நரேன்.