கோ லி வு ட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும், மா ஸ் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வ ம் சி இயக்கத்தில் வா ரி சு படத்தின் படப்பிடிப்பில் பி சி யா க இருந்து வருகிறார் விஜய்.

இந்த படத்தினை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல். அவ்வப்போது கிடைக்கும் நேரத்தினை குடும்பத்துடன் நாட்களை சேலவிடுவதையும் செய்து வருகிறார் விஜய்.

விஜய் 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு இரு பி ள் ளை க ள் இருக்கிறாரக்ள். இருவரும் வெளிநாட்டில் படித்து வரும் நிலையில் தனது 25 ஆவது திருமண நாளை கூட கொண்டாட மு டி யா ம ல் சூ ட் டி ங் கி ல் பி சி யா க இருக்கிறார் விஜய்.

இந்நிலையில் விஜய் மனைவி சங்கீதா பிரபல நடிகர் பிரபு மற்றும் நடிகை ராதிகாவை சந்தித்து அவருடன் செலஃபீ எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares