வெங்கட் பிரபுவின் படங்களில் பெரும்பாலும் பார்க்கக்கூடிய நடிகர் ப் ரே ம் ஜி தான். இவர் நடிகராகவும், பின்னணி பாடகராகவும், இசையமைப்பாளர்கவும் இருந்து வருகிறார். மேலும் வ ல் ல வ ன் படம் முதல் மா நா டு படம் வரை சில முன்னணி நடிகர்கள் படத்திலும் நடித்துள்ளார் பி ரே ம் ஜி.

சில மாதங்களுக்கு முன் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ம ன் ம த லீ லை படத்துக்கு இசையமைத்தவரும் இவரே. மேலும் சிவகார்த்திகேயனின் 20 ஆவது படத்துக்கு வி ல் ல ன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறாராம் பி ரே ம் ஜி.

கிட்டத்தட்ட 42 வயதை எட்டியுள்ள பி ரே ம் ஜி இன்னமும் திருமணம் செய்யாமல் கோவில் சினிமா என வாழ்க்கையை ஓ ட் டி வருகிறார். அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் ந டிகைகள் வெளியுடம் புகைப்படங்களை பார்த்து ஜொ ள் ளு வி டு ம் படியான ரி யா க்ஷ ன் கொடுத்து வருகிறார்.

இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் இவருக்கு சீ க் கி ர ம் கல்யாணம் பண்ணி வைங்கப்பா எனபுலபுவதையும் பார்க்க முடியும். இந்நிலையில் கு ண் டா க இருந்த பி ரே ம் ஜி தற்போது படு ஒ ல் லி யா க ஆ ள் அ டை யா ள மே தெரியாமல் மாறியிருக்கிறார்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares