ச ன் டி வி யி ன் கா மெ டி டை ம் நிகழ்ச்சி மூலமா தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கிய அர்ச்சனா. பின்னர் இதே தொலைகாட்சியில் ஸ் வ ர் ண மா லி ய விட்டு சென்ற இ ள மை புதுமை, செ லி பி ரெ ட் டி கி ச் ச ன் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் அர்ச்சனா. இவர்தனது மகள் சாராவுடனும் இணைந்து சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தார். இவர் சிறந்த தொகுப்பாளினி மட்டுமல்லாது சீரியல்கள், சினிமாக்களில் நடித்துள்ளார் அர்ச்சனா.
சில மாதங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டா க் ட ர் படத்தில் கூட அர்ச்சனாவின் நடிப்பு பேசப்பட்டது. அந்த படத்தில் அர்ச்சனாவின் மகள் சாரா அர்ச்சனாவுக்கு மகளாகவே நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் அர்ச்சனா தனது மகளுடன் இனைந்து பேட்டியொன்றை கொடுத்திருந்தார். அப்போது சாரா பேசும் போது நான் மீ டி யா வி ல் இருப்பதால் எனக்கு நண்பர்கள் கிடையாது, நபர்கள் என்றால் எனக்கு என் அம்மா மட்டும் தான் என பே சி க ண் க ல ங் கி னா ர்.