தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான ந டிகை கௌதமி, பின்னர் அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வந்தார். தமிழில் கூட ரஜினி கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார் கௌதமி.
சுமார் 75 படங்களுக்கு மேல் நடித்த இவர் சந்தீப் பா த் தி யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின் நடிப்பதை நிறுத்தியிருந்த கௌதமி, சில வருடங்களிலேயே வி வா க ர த் து பெற்று தனது மகளுடன் சென்னைக்கு வந்துவிட்டார்.
பின்னர் நடிக்க வந்த கௌதமிக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரையில் நடித்து வந்தார். மேலும் உ ட ல் நி லை ச ரி யி ல் லா த கௌதமியை கமல் பார்த்து வந்தார். இவர் சுமார் 10 ஆண்டுகளாக கமலுடன் திருமணம் ஆகாமல் ஒன்றாக இருந்து வந்தார்.
பின்னர் ஒரு சில காரணங்களுக்காக மகளின் வருங்காலம் கருதி கமலை விட்டு பி ரி ந் தா ர் கௌதமி. தற்போது கௌதமி முதல் கணவருடன் திருமண கோ ல த் தி ல் ம றை ந் த முன்னாள் மு த ல மை ச் ச ர் ஜெயலலிதாவிடம் ஆ சி பெரும் புகைப்படம் இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.