தமிழ் சினிமாவில் மிக முக்கியமான கு ண சி த் தி ர நடிகர் என்றால் அதி நம்ம லொ ள் ளு மன்னன் சத்யராஜ் என சொல்லலாம். இவருக்கு சி பி ரா ஜ் என்றமகனும் திவ்யா என்ற மகளும் இருக்கிறார்கள். சி பி ரா ஜ் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி எப்படியாவது முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பெற போ ரா டி வருகிறார்.
சத்யராஜ் மகள் திவ்யா ஊ ட் ட ச் ச த் து நி பு ண ரா க இருந்து வருகிறார். கூடிய சீ க் கி ர மே தனது தந்தையின் வழிகாட்டுதலின் பேரில் அ ர சி ய லி ல் அறிமுகமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்படியிருக்கையில் மா ட ர் ன் பெண்ணாக இருக்கும் திவ்யா அடிக்கடி சமூக வலைதளபாகங்களில் கி ளா ம ர் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார் திவ்யா. அந்தவகையில் தற்போது தொ டை தெரியுமளவு குட்டையான டி ரௌ ச ர் அணிந்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் திவ்யா.
இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் அட அப்படியே சத்யராஜை உ ரி ச் சு வச்சிருக்கே என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram