வி ஜ ய் டி வி யி ல் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வருபவர் ப்ரியங்கா தே ஷ் பா ண் டே. இவர் தொகுப்பாளினியாக கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளை கடந்துள்ளார். அதனை கே க் வெ ட் டி கொண்டாடி இருக்கிறது வி ஜ ய் டி வி.
பி பி ஜோ டி க ள் சீ ச ன் இரண்டில் இந்த கே க் வெ ட் டி ய காட்சிகள் இடம்பெற்றிருந்தது. ப்ரியங்கா பி க் பா ஸ் சீ ச ன் ஐந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார். இவருக்கென தனி ரசிகர் கூ ட் ட ம் இருக்கத்தான் செய்கிறது.
இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சில ர க சி ய ங் க ள் இன்னுமே வெளிப்படாமல் தான் இருக்கிறது. அதில் இவருக்கு திருமணமாகி விட்டது இதுவரை பொது வெளியில் இவரது கணவருடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில்லை.
மேலும் பி க் பா ஸ் நிகழ்ச்சியில் போது கூட குடும்ப நபர்கள் வந்து சந்தித்த போது கூட கணவர் வரவில்லை. இந்நிலையில் ப்ரியங்கா பள்ளி சீ ரு டை யி ல் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இளசுகள் “இப்படி டி ர ஸ் போ ட் டா, வீ ட் டு ல தி ட் ட மா ட் டா ங் க ளா..” என க லா ய் த் து வருகிறார்கள்.