ஒரு வழிய நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவருக்குமே இருந்த காதல்  இந்த ஆண்டு ஜூன் மாதம் வெகுவிமர்சையாக திருமணத்தில் முடிந்தது. அதன் பின் ஹ னி மூ ன் சென்று அங்கு படங்களில் கூட பத்திராத அளவு நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு ஷா க் கொடுத்தனர்.

அதன் பின் ஷாரூக்கானுடன் ஜ வா ன் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் சமீபத்தில் தொடங்கிய செ ஸ் ஒ லி ம் பி யா ட் துவக்க விழாவுக்கான பாடல் இயக்குதல் போன்ற வேளைகளில் பி ஸி யா னா ர்.

இந்நிலையில் நயன்தாராவுக்கென்றே சில ரசிகர்கள் சில தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்குளை வைத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் அஜித்குமாரில் ஒரு படத்தில் கி ளா ம ர் காட்சியில் நடித்திருப்பார் நயன்தாரா.

அந்த புகைப்படங்களை மீ ம் கி ரி யே ட் பக்கத்தில் பதிவிட்டதற்கு நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் லை க் செய்திருந்தார். இதனை பார்த்த நெட்டிசென்கள் “அடேய்… உன் பொண்டாட்டியவா இப்படி பாக்குற…? என க லா ய் த் து வருகிறார்கள்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares