கோ லி வு ட் சினிமாவின் சூ ப் ப ர்  ஸ் டா ரா க திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்துடன் பல ந டிகைகள் நடித்து விட வேண்டும் என்ற ஆசையோடு காத்திருப்பார்கள். அப்படியொரு வாய்ப்பு கிடைத்தும் அவருடன் நடிக்காமல் போய்விட்டார் ஒரு ந டிகை.

அது வேறு யாருமில்லை அஜித், விஜய், கமல், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் நடித்து சூ ப் ப ர் ஹி ட் கொடுத்த ந டிகை சினேகா தான். நடிகர் பிரசன்னாவை திருமணம் முடிந்ததில் இருந்து கதாநாயகியாக நடிப்பதை த வி ர் த் து வருகிறாரா இல்லை கதாநாயகி வாய்ப்பு கொடுக்க ம று கி றா ர் க ளா என தெரியவில்லை.

ஆனாலும் சினேகாவும் ஒரு காலத்தில் முன்னணி ந டிகைகளின் வரிசையில் இருந்தவர் தான். அதுமட்டுமல்லாமல் பெரும்பாலான 90 காலகட்ட இளசுகளின் கனவு க ன் னி யா க இருந்து வந்தவர் ந டிகை சினேகா. அப்படியிருந்த சினேகா சூ ப் ப ர் ஸ் டா ர் ரஜினிகாந்துடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.

சொல்ல போனால் அவர் படத்தில் சிறு ரோ லி ல் நடிக்க க மி ட் டா கி வி ல கி விட்டார் ன்ற செய்தி கூட வெளியாகவில்லை. இவர் 30 வயது மூத்த வயது நடிகரான கமல்ஹாசனுடன் வ சூ ல் ரா ஜா படத்தில் கூட ரொ மா ன் ஸ்  செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares