90 களில் முன்னணி ந டிகையாக திகழ்ந்தவர்களில் ந டிகை ரோஜாவும் ஒருவர். ஆந்திராவில் உள்ள திருப்பதியில் பிறந்து வளர்ந்த ரோஜா. அங்கேயே உள்ள ஸ்ரீ ப த் மா வ தி மகளிர் பலக்லைக்கழகத்தில் அ ர சி ய ல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.

சினிமாவில் நுழைவதற்கு முன்பே கு ச் சு ப் பு டி நடனம் கற்று தேர்நதவர் நடிகை ரோஜா. சினிமாவில் நுழைந்து கதநாயகியாக க ல க் கி வந்த ரோஜா இயக்குனர் செல்வமணியை திருமணம் முடித்தார். இந்த தம்பதிக்கு இரு வா ரி சு க ள் இருக்கிறார்கள்.

இவர் நடித்த முதல் படமான பி ரே மா த ப சு முழுவதும் திருப்பதியில் படமாக்கப்பட்டது. அதனாலே இப்போதும் ந டிகை ரோஜாவுக்கு அங்கு மக்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழில் செம்பருத்தி படம் மூலம் இயக்குனர் செல்வமணியால் அறிமுகப்படுத்தப்பட்டார் ரோஜா.

.சமீபத்தில் இயக்குனர் சங்கர் மகள் அதிதி நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான வி ரு ம ன் படத்தில் கதாநயகியாக அறிமுகமாகியுள்ளார். அதே வரிசையில் ரோஜாவின் மகள் அ ன் ஷூ மா லி கா அமெரிக்காவில் படிப்பை முடித்ததும் நடிப்பில் இறங்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி ரோஜாவின் மகள் நடிக்க வந்தால், அந்த காலத்தில் ந டிகை ரோஜா நடித்தது போலவே இருக்குமா என ரசிகர்கள் எ தி ர் பா ர் த் து வருகிறார்கள். ரோஜாவின் கணவரும் இயக்குனர் என்பதால் சினிமாவில் எப்படி நடிக்க வேண்டும் என்ற நு ணு க் க ங் க ளை க ற் று கொடுத்து வருகிறார்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares