இது யார்ரா அவன் புதுசா இருக்கு…! நயந்தாராவை அ லே க் கா க தூ க் கி தண்ணீரில் இறக்கிய நபர்…!! ஷா க் கா கி போன படக்குழு…!!!

Tamil

ந டிகை நயன்தாரா இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 வருடங்களாக காதலித்து, கடந்த ஜூன் மாதம் வி ம ர் சை யா க திருமணம் முடித்தார். திருமணம் முடித்த  கையோடு தாய்லாந்துக்கு ஹ னி மூ ன் சென்று திரும்பினார் தம்பதிகள்.

அதனை தொடர்ந்து நயந்தாரா ஜ வா ன் பட சூ ட் டி ங் க் கு மும்பை சென்றுவிட்டார். விக்னேஷ் சிவன் சமீபத்தில் நடந்து முடிந்த செ ஸ் ஒ ளி ம் பி யா ட் நிகழ்ச்சிக்கு கலை நிகழ்ச்சிகளை இயக்கி கொண்டிருந்தார். செ ஸ் ஒ லி ம் பி யா ட் முடிந்த நிலையில் மீண்டும் தம்பதிகள் இரெண்டாவது ஹ னி மூ னு க் கு ஐரோப்பா சென்றுவிட்டனர்.

இந்த ஹ னி மூ ன் ஏற்பாட்டை பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ஏற்படுத்தி கொடுத்ததாக விக்கியே பதிவிட்டிருந்தார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நயன்தாரா நடித்த பாபு ப ங் கா ரா ம் எனும் தெலுங்கு படத்தின் சூ ட் டி ங் கா ட்சி லீ க் கா ன து.

அதில் தண்ணீருக்குள் எடுக்கும் காட்சி நடைபெற்றது. அப்போது அவரது ஆண் உதவியாளர் நயந்தாராவை அ லே க் கா ய் தூ க் கி சென்று தண்ணீரில் உள்ள பாறையில் நிற்க வைத்தார். இந்த வீடீயோவை பார்த்த நெ ட் டி செ ன் க ள் இது யார்ரா அவன் புதுசா இருக்கு…! என கு சு ம் பா ய் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by TamilVideos2.0 (@video_cutzz)

Leave a Reply

Your email address will not be published.