திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில்  தோன்றி நடித்திருந்தாலும் ரசிகர்களை இன்றளவும் பேசவைக்கும் சில ந டிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த படத்தில் முன்னணி ந டிகைகள் நடித்திருந்தாலும் கூட அந்தளவுக்கு க வ ர் வ து இல்லை.

அந்த வகையில் சி ங் க ம் பு லி படத்தின் மூலம் அறிமுகமாகி இளம் ரசிகர்கள் மத்தியில் அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர் ந டிகை நீலு. மேலும் அதன் பிறகு எந்தவொரு படத்திலும் நீலுவை பார்க்க முடியவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார் நீலு அதில் அந்த படத்தில் எனது மகளையும் என்னையும் ஜீவா சை ட் அ டி ப் பது போன்றுதான் எடுத்து இருந்தார்கள். ஆனால் படம் வெளியான பிறகுதான் என்கிட்டே சொன்னது வேற படத்துல வே ற மா தி ரி ஓ டு து என் கூறியிருந்தார்.

தற்போது அழகுநிலையம் ஒன்றை நடத்தி வரும் நீலு இணையத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சி ங் க ம் பு லி படத்துல நடிச்ச ஆ ண் ட் டி யா இது என வா ய டை த் து போனார்கள்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares