இன்றைய காலகட்டத்தில் சினிமா பாடலுக்கு நடனமாடி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில்  பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியை நடனமாடும் வீடியோ இணையத்தில் வை ர லா கி வருகிறது.

பள்ளி ஆண்டு விழாவுக்காக குழந்தைகள் ஆட வேண்டும் என்பதற்கான அழகான இளம்பெண்ணான டீச்சர் ஒருவர் அதற்கு பயிற்சியளிக்கிறார். அவருடன் சேர்ந்து ஒரு ஆண் ஆசிரியரும் ஆ டு கி றா ர். இருவரும் செம்ம க் யூ ட் டா க நடனமாடினர்.

அப்படி நடனமாடிய வீடியோ இணையவாசிகள் கண்ணில்  படவே பாராட்டு மழையை பொழிந்து வருகிறார்கள். மேலும் இந்த வீடீயோவை பார்த்த 90 கி ட் ஸ் பலரும் நாங்க படிக்கும் போது இப்படியொரு டீ ச் ச ர் இல்லையே என பு ல ம் பி வருகிறார்கள்.

அந்த வீடியோவின் சில க் யூ ட் டா ன சில சீன்களை புகைப்படங்களாக கி ளி க் செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார் நெ ட் டி செ ன் க ள். அந்த புகைப்படங்களை உங்களுக்காக இந்த பதிவுடன் இணைத்துள்ளோம்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares