பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்கள் மூலமாக ரசிகர் கூ ட் ட த் தை ச ம் பா தி த் த வ ர் நடிகர் கவின். அதுமட்டுமல்லாமல் பி க் பா ஸ் நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

பி க் பா ஸி ல் இருக்கும் போது இவருக்கும் லாஸ்லியாவுக்கும்  இடையேயான காதல் வி வ கா ர ம் அனைவரும் அறிந்ததே. ஆனால் பி க் பா ஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் இருவரும் பி ரே க் க ப் செய்து கொண்டனர்.

பின்னர் சினிமாவில் பி சி யா க நடிக்க தொடங்கிவிட்டார். நட்புன என்னன்னு தெரியுமா என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் கவின். பின்னர் ஓ டி டி யி ல் வெளியன் லி ப் ட் எனும்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ந டிகை அபர்ணா தாஸ் அவர்களுடன் கவின் பை க் கி ல் சு ற் று ம் போட்டோ ஒன்று இணையத்தில் தீ யா க ப ர வி வருகிறது. லாஸ்லியாவுடன் பி ரே க் க ப் பு க் கு பிறகு இப்படி இறங்கிவிட்டார் என நினைத்தால் அது தா தா எனும் படத்தின் நிறைவு நாளின்போது எடுத்த புகைப்படமாம். அந்த படத்தில் கவின் அபர்ணா தாஸ் இருவரும் ஜோ டி யா க நடிக்கிறார்களாம்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares