தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதிகமாக நடன க லை ஞ ர் க ள் இருந்து வருகிறார்கள். அதில் ந ட ன இயக்குனர் ராகவா லாரன்ஸ் ஒருவர், இவர் நடிகர், இயக்குனர், பின்னணி பாடகர் என பல முகங்களை கொண்டவராக இருந்து வருகிறார்.
லாரன்ஸ் கு ழ ந் தை யா க இருக்கும் போது மூ ளை யி ல் ஒரு க ட் டி இருந்தது எனவே அ ரி தா க த் தா ன் பள்ளிக்கு சென்றார். அவரது மூ ளை க ட் டி யை ச ரி செ ய் த தெ ய் வ ம் ராகவேந்திர சு வா மி என்று ராகவேந்திரா என்ற பெயரையும் சேர்த்து கொண்டார்.
ராகவா லாரன்ஸ்க்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். இது ஒரு சிலருக்கு கூட தெரிந்திருக்காது. அவரது மகள் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அவர் அப்பாவை போலவே பெரிய டா ன் ஸ் மா ஸ் ட ர் ஆகா வேண்டுமென்பது அவருடைய விருப்பமாம்.
ஏற்கனவே ராகவா லாரன்ஸின் தம்பி டான்ஸ் மா ஸ் ட ரா க இருந்து தற்போது கதாநாயகனாகவும் மாறி வருகிறார். தற்போது ராகவா லாரன்ஸின் மகளின் புகைப்படம் இணையத்தில் வை ர லா க பகிரப்பட்டு வருகிறது.