சென்னை விருகம்பாக்கத்தில் துணை ந டிகை தீபா என்ற பவுலின் தனது வீட்டில் தூ க் கி ட் டு த ற் கொ லை செய்து கொண்டுள்ளார். ச ம் ப வ ம் குறித்த தகவலின் பேரில் ச ம் ப வ இடத்துக்கு சென்ற போ லீ சா ர் உ ட லை கை ப் ப ற் றி பி ரே த ப ரி சோ த னை க் கு அ னு ப் பி வைத்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக போ லீ சா ர் வழக்கு பதிவு செய்து வி சா ர ணை மேட்கொண்டு வருகிறார்கள். முதல் கட்ட வி சா ர ணை யி ல் காதல் தோ ல் வி யா ல் த ற் கொ லை செய்து கொண்டதாக போ லீ சா ர் தெரிவித்துள்ளனர்.
துணை ந டிகை தீபாவுக்கு 29 வயதாகிறது. இவர் து ப் ப றி வா ள ன் படத்தில் துணை ந டிகையாக நடித்துள்ளார். மேலும் வா ய் தா எனும் படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த 6 நாட்களுக்கு முன் அவர் இ ன் ஸ் டா கி ரா ம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் அந்த வீடியோ தற்போது ப ர ப ர ப் பா க பேசப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் “யாரிடமாவது ம ன சு வி ட் டு பேசணும்னு தோ ணு து, ஆனா கேட்க தான் யா ரு மி ல் ல” என்கிற வசனத்தை பே சி யி ரு ந் தா ர்.
அவர் தன் வாழ்க்கையில் நடந்ததை கூறத்தான் இப்படியொரு வசனத்தை தே டி பி டி த் து வீடியோ போட்டுள்ளார். அது பு ரி யா ம ல் போய்விட்டதே என க மெ ண் டி ல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram