வி ஜ ய் தொலைக்காட்சி சே ன லி ல் ஒளிபரப்பாகும் எல்லா நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் பி க் பா ஸ் அடுத்த படியாக கு க் வி த் கோ மா ளி நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் செ ஃ ப் தாமு மற்றும் செ ஃ ப் வெங்கடேஷ் ஆகிய இருவருக்கும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் போட்டியாளர்கள் சமைத்த உணவை சாப்பிட்டு அவர்களின் மனம் கோ ணா ம ல் க மெ ண் ட் செய்து வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பவித்ரா லட்சுமி, புகழ், தர்ஷா குப்தா போன்றோர் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகளும் பெற்று நடித்து வருகிறார்கள்.  முதல் சீ ச னை தாண்டி அடுத்தடுத்த சீ ச ன் க ளு ம்  கா மெ டி தூ க் க லா க வே இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் செ ஃ ப் தாமு அவர்களின் மகள் மற்றும் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது. இந்த புகைப்படத்தை பல நெ ட் டி செ ன் க ளு ம் பகிர்ந்து வருகின்றனர்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares