தமிழ்  சினிமா துறையில் த வி ர் க் க முடியதா நடிகராக இருந்து வருபவர் நடிகர் அர்ஜுன். சில மாதங்களுக்கு முன்பு சின்னத்திரையில் பி க் பா ஸ் நிகழ்ச்சிக்கு போ ட் டி யா க பிரபல தொலைக்காட்சியில் ச ர் வை வ ர் எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது க ன் ன ட சினிமாவிலும் மிகவும் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார் அர்ஜுன் அதற்கு காரணம் அவரது தந்தை க ன் ன ட சினிமாவில் பெரிய நடிகர். மேலும் அர்ஜுன் தனது மூ த் த ம க ளை யு ம் சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

ப ட் ட த் து யா னை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் அர்ஜுனின் மூத்த மகள். அது எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதனை தொடந்து தனது தந்தையின் இயக்கத்தில் சொ ல் லி வி ட வா எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அர்ஜுனின் இரெண்டாவது ம க ளை பெரும்பாலானோர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இவரும் மா ட லி ங் செய்த்து வருகிறார். தற்போது அர்ஜுனின் இரெண்டாவது ம க ளின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares