கோ லி வு ட் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக இருந்தவர் பலபேர்  காலத்தில் தொ ட ர் தோ ல் வி படங்களை கொடுத்தவர்கள் தான். அந்த வகையில் நடிகை விஜய் தற்போது தொடர் வெற்றி படங்களை கொடுத்துவந்தாலும் , ஆரம்ப காலத்தில் தொடர் தோ ல் வி க ளை சந்தித்துள்ளார்.

அப்படி தொடர் தோ ல் வி க ளை கொடுத்து வந்த விஜய்க்கு அந்த சமயத்தில் ஒரு வெற்றி படத்தை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். ஆம் 1996 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த பூவே உனக்காக படம் மா பெ ரு ம் வெற்றி பெற்றது. அது தோ ல் வி க ளை சந்தித்த விஜய்க்கு மா பெ ரு ம் வெற்றி படமாகவும் அமைந்தது.

அந்த படத்தில் விஜய்க்கு ஜோ டியாக ந டிகை சங்கீதா நடித்திருந்தார். ந டிகை சங்கீதா இது போன்ற சிறப்பான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களையே தே ர் ந் தெ டு த் து நடித்து வந்தார். பூவே உனக்காக படத்தின் பொது ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சரவணனை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பின் நடிப்பதை ஒ து க் கி வைத்துவிட்டார் சங்கீதா,  சமூக வலைதள பக்கங்களிலும் இவரை பெ ரி தா க கா ண மு டி வ தி ல் லை. நடிகை சங்கீதாவும் அவரது கணவரும் ஒரு சமயம் பே ட் டி ஒன்றை கொடுத்திருந்தனர் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

You missed

Shares