தமிழ் சினிமாவில் புன்னகையரசி எனும் பெயரோடு இன்றளவும் வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சினேகா. ஆரம்ப காலத்தில் கு டு ம் ப பாங்கான கதாபாத்திரமென்றால் சினேகாவை போ டு ங் க சரியாய் இருக்கும் என இயக்குனர்கள் நாடி வந்தனர்.

பின்னர் படத்துக்கு தேவையென்றால் க வ ர் ச் சி யு ம் காட்டினார் சினேகா. அந்த வகையில் புதுப்பேட்டை, கோவா, பாண்டி போன்ற படங்களில் இவரது க வ ர் ச் சி சற்றே எல்லை மீறி சென்றது. திருமணத்துக்கு பின் படங்கள் வெகுவாக குறைந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக பணியாற்றி வருகிறார் சினேகா.

இந்நிலையில் கோவா படத்தில் உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் மொத்த அங்கத்தையும் வெளிச்சம் போட்டு காட்டி கி று கி று க் க வைத்திருந்தார் சினேகா. இதனை பார்த்த இளசுகள் “சும்மா ஜி வ் வு ன் னு ஏறுது..” என முனகி வருகிறார்கள்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares