தமிழ் திரையுலகில் நாளுக்கு நாள் கா மெ டி நடிகர் அ தி க ரி த் து வந்தாலும் இவரை அ டி ச் சு க் க யாரும் வரவில்லை என்பதே உ ண் மை. ஆம் அவர் தான் கா மெ டி நடிகர் கவுண்டமணி. இவருக்கு திருமணமாகி சுமித்ரா, செல்வி என இரு மகள்கள் இருக்கிறார்கள். நடிகர் கவுண்டமணி தன குடும்பத்தை வெளி உலகிற்கு கா ட் டி ய தே இல்லை.
இந்நிலையில் இவரது மகள் யாருக்கும் தெ ரி யா ம ல் செய்த பெரிய உ த வி இப்போதுதான் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. சென்னை அ டை யா றி ல் உள்ள பு ற் று நோ ய் கா ப் ப க த் தி ல் சி கி ச் சை பெற்றுவரும் நோ யா ளி க ளு க் கு மாதம் தோறும் தவறாமல் வந்து கணவன் மனைவி உதவி செய்திருக்கிறார்கள்.
நீண்டகாலமாக தங்கள் யார் என்று கா ட் டி க் கொள்ளாமல் இருந்த அவர்கள் முதன் முறையாக அது குறித்து தெரிவித்துள்ளனர். அதுவும் அங்கிருப்பவர்கள் தொடர்ந்து கே ட் ட தி னா ல் சொன்னார்கள். அப்படி உதவி செய்யும் பெண்ணின் பெயர் சுமித்ரா. இவர் பிரபல கா மெ டி நடிகர் கவுண்டமணியின் மகளாவார்.
மேலும் அவரது வெங்கடாசலமும் சேர்ந்துதான் இப்படி ச த் த மி ல் லா ம ல் பலருக்கும் உதவி செய்து வருகிறார்கள். ந கை ச் சு வை நடிகரின் மனைவி உண்மையில் ஹீ ரோ யி ன் தான்.