ஜெ ய ம் ரவியின் முதல் படமான ஜெ ய ம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ந டிகை சதா. அந்த படத்தில் போ யா போ யா எனும் ஒ த் த ட ய லா க் கி ல் ஒட்டு மொத்த இளம் ரசிகர்களை வ ளை த் து போ ட் டா ர் சதா.
அதனை தொடர்ந்து எ தி ரி, அ ந் நி ய ன், ப் ரி ய ச கி, தி ரு ப் ப தி, உன்னாலே உன்னாலே, எ லி, டா ர் ச் லை ட் போன்றபடங்களில் நடித்திருந்தார் சதா. 38 வயதான ந டிகை சதா சமீப காலமாக வாய்ப்பில்லாமல் ஆள் அடையாளமே இ ல் லா ம ல் போனார்.
இந்த வயதிலும் உடலை க ட் டு க் கோ ப் பா க வைத்திருக்கும் சதா வாய்ப்புக்காக காத்து கொண்டிருக்கிறார். இருப்பினும் யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. இந்நிலையில் போ ட் டோ கி ரா பி பக்கம் சென்றுள்ளார் சதா.
காடுகளுக்கு சென்று வனவிலங்குகளை புகைப்படம் எடுக்கும் பானையை செய்து வருகிறாராம் சதா. தற்போது தெலுங்கு சினிமாவில் A H I M S A என்றபடத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்.
View this post on Instagram