90 களில் ரசிகர்களில் கனவுக்கன்னியாக  வந்தவர் ந டிகை மீனா. கு ழ ந் தை ந ட் ச த் தி ர மா க தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார் மீனா. பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் முடித்த மீனாவுக்கு ஒரு பெண் உள்ளது.

திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் இருந்து வி ல கி யி ரு ந் த மீனா தமிழில் அ ண் ணா த் த படம் மூலம் மீண்டும் ரீ எ ன் ட் ரி கொடுத்தார். இந்நிலையில் கடந்த மாதம் மீனாவின் கணவர் நு ரை யீ ர ல் பி ர ச் ச னை கா ர ண மா க  சி கி ச் சை ப ல னி ன் றி உ யி ரி ழ ந் தா ர்.

இந்நிகழ்வு முடிந்து சில மாதமான நிலையில் மீனா பழைய நிலையை அடைந்துள்ளார். ஷூ ட் டி ங், தோழிகளுடன் அ வு ட் டி ங் என இருந்து வருகிறார் மீனா. சில வாரங்களுக்கு முன் நாடன இயக்குனர் கலா அவர்களின் திருமண நாள் வந்திருக்கிறது.

அந்த நிகழ்வுக்கு மீனாவால் வரமுடியாது என கூறியிருந்தார். ஆனால் கலா மா ஸ் ட ரு க் கு ச ர் ப் ரை ஸ் கொடுக்கும் விதமாக அவரது வீட்டிற்கு சென்று ஷா க் கொடுத்துள்ளார் மீனா. இதனால் கலா மா ஸ் ட ர் க ண்க ல ங் கி அ ழு து ள் ளா ர்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares