மா நா டு படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிம்பு ரசிகர்களால் நீண்ட நாள் எ தி ர் பா ர் ப் பி ற் கு பிறகு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெ ந் து த ணி ந் த து கா டு படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் கதாநாயகி சி த் தி இ ட் னா னி  சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் காதல் ரோஜாக்களை பரிசளிக்க வேண்டுமென்றால் யாருக்கு கொ டு ப் பீ ர் க ள் என்று கேள்வி கேட்டனர்.

அதற்கு அவர் அனைவருக்குமே தெரியும் தமிழகத்தில் தகுதியான பே ச் சி ல ர் சிம்புதான் என்றும், எனவே காதல் ரோஜாக்களை பரிசாக அவரிடம் தான் கொடுப்பேன் என கூறியிருந்தார். மேலும் சிம்பு விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் அவருக்கான ஜோ டி விரைவில் வந்து அவருடன் இனிய வேண்டும் என இ றை வ னி ட ம் வேண்டுகிறேன் எனவும் தெரிவித்தார்.

ஏற்கனவே இவர் க ற் ப னை யி ல்  சிம்புவுடன் பள்ளி பருவ காதலர்களாக இருப்பதாக தெரிவித்து குறிப்பிடத்தக்கது. இதனை அறிந்த நெ ட் டி செ ன் க ள் சிம்புக்கு கல்யாணம் சீ க் கி ர ம் ரெ டி ஆகிரும் போல கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares