இயக்குனர் செல்வராகவானால் தமிழ் சினிமாவுக்கு அறிமுக படுத்தப்பட்டவர் ந டிகை சோனியா அகர்வால். காதல் கொ ண் டே ன். 7ஜி ரெ யி ன் போ கா ல னி, பு து ப் பே ட்டை  போன்ற செல்வராகவனின் படங்களில் இவர் நடித்திருந்தார்.

அது மட்டுமல்லாமல் ம து ர, கோ வி ல், தி ரு ட் டு ப் ப ய லே போன்ற படங்களிலும் நடித்திருந்தார் சோனியா அகர்வால். அதன் பின் இயக்குனர் செல்வராகவனை 2006 ஆம் ஆண்டு திருமணம் முடித்தார் சோனியா அகர்வால்.

4 ஆண்டுகள் கழித்து சோனியா அகர்வாலை வி வா க ர த் து செய்துவிட்டு கீதாஞ்சலி என்பவரை இரெண்டாவதாக திருமணம் முடித்தார் செல்வராகவன். தற்போது ஓரிரு படங்களில் குணசித்ர ந டிகையாக நடித்து வருகிறார் சோனியா அகர்வால்.

இந்நிலையில் தற்போது கையில் மெ ஹ ந் தி போடப்பட்ட புகைப்படத்தி இணையத்தில் பதிவிட்டிருந்தார் சானியா அகர்வால். அதனை பார்த்த நெ ட் டி ச ன் ஒருவர் ஆ ர் யு கே ட் டி ங் மெ ரி ட் என்ற கருத்தினை பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ஏன், என் மெ ஹ ந் தி இவ்வளவு சிம்பிளாக இருக்காது என கூறியிருந்தார். ஏற்கனவே பாடகர் சரனுடன் நெ ரு க் க மா க எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்து இரண்டாம் திருமணம் என பரப்பிய வ த ந் தி க் கு மு ற் று ப் பு ள் ளி வைத்துள்ளார் சோனியா அகர்வால்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares