90களில் பா லி வு ட் சினிமாவில் கொ டி க ட் டி பறந்த ந டிகைகளில்  ம ந் தி ரா  பேடி. இவர் ந டிகை மட்டுமல்லாமல் தொகுப்பாளினி, கி ரி க் கெ ட் வர்ணனையாளர், பே ஷ ன் டி சை ன ர் என பன்முக திறமையை கொண்டவராவார்.

இவர் தமிழில் கூட சிம்பு நடிப்பில் வெளியான ம ன் ம த ன் படத்தில் டா க் ட ர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு சில நிமிட காட்சிகளில் தோன்றியிருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் மந்திரா பேடி.

படங்களில் முன்னணி நட்சத்திரங்களில் நடித்து வந்த ம ந் தி ரா பே டி 1999 ஆம் ஆண்டு ரா ஜ் க வு ல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் ம ந் தி ரா பே டி யி ன் கணவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மா ர டை ப் பி னா ல் உ யி ரி ழ ந் தா ர்.

அப்போது கணவரின் இ று தி  ச ட ங் கு முழுவதும் ம ந் தி ரா பே டி யே செய்து ச ர் ச் சை யை ஏற்படுத்தினார். அப்படி இருக்கும் நிலையில் 50 வயதான ம ந் தி ரா பே டி ஆதித்யா மோத்வானி என்பவருடன் தொடர்பில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

அதை உறுதி செய்யும் விதமாக ஆண் நண்பருடன் நீ ச் ச ல் குளத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த நெ ட் டி செ ன் க ள் ஷா க் கா கி விட்டனர்.

 

View this post on Instagram

 

A post shared by Mandira Bedi (@mandirabedi)

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares