பிரபல முன்னனி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. இவர் கடைசியாக வெங்கட் பிரபு கூட்டணியில் சிம்பு நடித்து வெளியான மா நா டு படம் படு ஹி ட் டா ன து. அதனை தொடர்ந்து கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் வெ ந் து த ணி ந் த து கா டு படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஜோ டி யா க சி த் தி இ த் னா னி நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஒரு வேலை சிம்புவுடனான காதல் இருந்தால் அது எப்படி இருக்கும் என்பதை கூறியிருந்தார்.

அதாவது அவருடைய க ற் ப னை கதையில் சிம்புவும் அவரும் ப ள் ளி ப் ப ரு வ காதலர்களாக இருக்கிறார்களாம். மேலும் சி த் தி இ த் னா னி யி ன் தந்தையாக சூ ப் ப ர் ஸ் டா ர் ரஜினிகாந்த் இருக்க வேண்டுமாம். மேலும் சிம்புவின் அண்ணனாக உ த ய நி தி ஸ் டா லி னு ம் இருக்கிறார்களாம்.

மேலும் இருவரும் இவர்களது காதலை சேர்த்து கல்யாணம் பண்ணி வைத்தால் எவ்ளவு நன்றாக இருக்கும் என்று சு வா ர ஸ் ய மா க கற்பனை ந ய த் து ட ன் கூரியிருந்தார். இதனை அறிந்த நெ ட் டி செ ன் க ள் அப்போ சூ ப் ப ர் ஸ் டா ரி ன் மருமகன் சிம்புவா என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares