சமீப வருடங்களாக சீரியலில் நடிக்கும் நடிகைகள் சினிமாவில் நடிப்பது தொடர்கதையாகி கொண்டிருக்கிறது. குறிப்பாக சொல்லப்போனால் ச ன் டி வி, ஜி த மி ழ், விஜய் தொலைக்காட்சி சே ன ல் க ளி ல் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்கும் ந டிகைகள் அதிகம் சினிமாவுக்குள் நு ழை ந் து விடுகிறார்கள்.

மூன்று சே ன ல் க ளி லு ம் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர் மத்தியில் பிரபலமாகி கொண்டிருக்கிறது. காரணம் கு டு ம் ப கதைகள், காதல் க தை க ளை மையமாக வைத்து இந்த சீரியல்கள் இயக்குவதேயாகும்.

குறிப்பாக சொல்லபோனால் செம்பருத்தி, யா ர டி நீ மோ கி னி சீரியல்களில் நடித்து வரும் ஷபானா மற்றும் ரேஷ்மா இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெயர் வைக்கப்படாத அந்த படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அ தி கா ர ப் பூ ர் வ மா ன தகவல்கள் வெளியாகாத நிலையில், இவர்கள் இருவரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் மட்டும் வெளியாகியுள்ளது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares