ந டிகை அமலா பால் சி ந் து ச ம வெ ளி எனும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தின் கதை பி ட் டு பட ரே ஞ் சு க் கு இருந்ததால் இவருக்கு பெரிதளவில் பிரபலம் கிடைக்கவில்லை. பின்னர் இவருக்கு ஒரு திருப்புமுனைய இருந்தது இவர் பிரபு சாலமனின் இயக்கத்தில் இவர் நடித்த மை னா படம்.
அதனை தொடர்ந்து முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி ந டிகையாக வலம் வந்தார். பின்னர் காதல், திருமணம், வி வா க ர த் து என பல பி ர ச் ச னை க ள் இவரது சினிமா வாழ்க்கையை பா தி த் த து. வி வா க ர த் து க் கு பின் அரைகுறை உடைகளில் புகைப்படங்களை பதிவிட்டு கெ ட் ட பெயர் வாங்கிக்கொண்டார்.
இந்நிலையில் பிரபல டிவியில் ராஜு வீட்ல பா ர் ட் டி எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமலா பாலிடம் உங்களுக்கு எந்த நடிகர் மீது க் ர ஸ் அதிகம் என கேட்டபோது சூர்யா என கூறினார். மேலும் ல வ் மீ ட் ட ரை கையில் வைத்த போது அது ஏறவில்லை. சிம்பு எனும் போது ல வ் மீ ட் ட ர் பீ க் கி ல் ஏறியது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது.
இந்த actor மேல யாருக்குதான் crush இருக்காது.. ??
ராஜு வூட்ல பார்ட்டி – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #RajuVootlaParty #VIjayTelevision pic.twitter.com/hVys9Etvac
— Vijay Television (@vijaytelevision) July 31, 2022