ஒவ்வொரு காலத்திலும் தமிழ் சினிமாவை பொறுத்தவரை தமிழ் பேசும் ந டிகைகளை விட பிற மொழி பேசும் ந டிகைகளின் ஆ தி க் க ம் ஆதிகம் தான். இருந்தாலும் அப்படி வரும் ஒரு சில ந டிகைகள் நடித்து வந்தது கூட தெரியாமல் போய் விடுகிறது.
அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான ம து ர படத்தில், விஜயை து ர த் தி து ர த் தி காதலிக்கும் ந டிகையாக ரசிகர்கள் மனதை கொ ள் ளை கொண்டவர் ந டிகை ரஷிதா. இவர் கன்னட சினிமாவில் முன்னணி ந டிகையாக இருந்தவர்.
மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் முன்னனி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவரது தந்தை பிரபல கன்னட ஒளிப்பதிவாளர் ஆவார். படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சில படங்களையும் தயாரித்துள்ளார் ரஷிதா.
இவர் பிரபல கன்னட இயக்குனர் பிரேம் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதனை பின் நடிப்பதை த வி ர் த் து வி ட் டா ர் ரஷிதா. தற்போது இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். இந்நிலையில் உடல் எடை அ தி க ரி த் து கு ண் டா கி யு ள் ளா ர் ஸ்வேதா. இவரது புகைப்படக்களை பார்த்த நெ ட் டி செ ன் க ள் ம து ர படத்தில் நடித்த ந டிகையா இவங்க என வா யை பி ள ந் து விட்டனர்.