தமிழில் விசு நடித்து இயக்கி மெ கா ஹி ட் டா ன திரைப்படம் என்றால் அது ச ம் சா ர ம் மி ன் சா ர ம் திரைப்படத்தை சொல்லலாம். அப்படி அந்த திரைப்படத்தில் விசுவிற்கு ஜோ டி யா க நடித்திருந்தவர் ந டிகை கமலா கா மே ஷ்.
இவர் விசு இயக்கிய படங்களில் எல்லாம் ம னை வி, தா ய் கதாபாத்திரங்களில் கண்டிப்பாக நடித்திருப்பார். மேலும் 80 களில் பெரும்பாலான சினிமாக்களில் அம்மா ரோ லி ல் இவர் அதிகம் நடித்திருப்பார். அதன் பின்னர் ஒரு சில காலங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் கமலா கா மே ஷ்.
காரணம் இவருக்கு ஒரு ஆ ப ரே ஷ ன் செய்ததால் ஓ ய் வி லி ரு ந் து அப்படியே சினிமாவில் நடிப்பதையும் கை வி ட் டு வி ட் டா ர் என்றே சொல்லலாம். மேலும் இவர் நடித்த முதல் படம் எதுவென்றால் அது பாரதிராஜாவின் அ லை க ள் ஓ ய் வ தி ல் லை படம் தான்.
இவர் சில மாதங்களுக்கு முன் வி ஜ ய் டி வி யி ல் ஒளிபரப்பான கு க் வி த் கோ மா ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் வெகு காலங்களுக்கு பின் இவரை பார்த்த நெ ட் டி செ ன் க ள். ச ம் சா ர ம் மி ன் சா ர ம் பட ந டிகையா இது என வா ய டை த் து போ ய் விட்டனர்.