தமிழ் சினிமாவில் கு ழந் தை ந ட் ச த் தி ர மா க அறிமுகமாகி பின்னர் ந டிகையாக படங்களில் ஜொ லி த் து வரும் ந டிகைகள் ஏராளம். அந்த வகையில் ந டிகை சரண்யா மோகனும் ஒருவர். வி ஜ ய் நடித்த காதலுக்கு ம ரி யா தை திரைப்படத்தில் கு ழ ந் தை ந ட் ச த் தி ர மா க அறிமுகமான இவர் பின்னர் வி ஜ ய் நடிப்பில் வெளியாகிய வே லா யு த ம்  படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் தமிழ், மலையாளம் போன்ற மொழி படங்களில் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார் சரண்யா மோகன். திருமணத்துக்கு பின் உடல் எடை கூ டி ப் போ ன சரண்யா மோகன். சினிமாவில் நடிப்பதை வெகுவாக குறைத்து விட்டார்.

இந்நிலையில் இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான யா ர டி நீ மோ கி னி படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்திருந்தார். இந்தப்படத்தில் முதலில் சரண்யா மோகனை  நடிக்க கேட்ட போது வேண்டவே வேண்டாம் என கூறினாராம்.

பின் ஆ டி ச னு க் கு மட்டும் வாருங்கள் என கூறியிருந்தனர். ஆ டி ச னு க் கு நிறைய பேர் வந்திருந்ததால் எனக்கு வாய்ப்பு கிடைக்காது என சந்தோஷப்பட்டாராம். ஆனால் ஆ டி ஷ னி ல் சரண்யா மோகனை ஓ கே செய்துவிட்டனர்.

இந்த படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நிறைய படங்கள் இவரை தேடி வந்தனவாம். ஒரு வேலை யா ர டி நீ மோ கி னி படத்தை மி ஸ் செய்திருந்தால் இந்தளவுக்கு பிரபல ந டிகையாக வந்திருக்க முடியாது என கூறிவருகின்றனர் சி னி மா வா சி க ள்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

You missed

Shares