அட க ட வு ளே… குடும்பத்துக்கே இப்படியொரு சா ப மா…? நாக சைதன்யா மட்டுமல்ல… நாகர்ஜூனாவுக்கும் முதல் திருமணம் வி வா க ர த் தி ல் முடிந்துள்ளதாமே…?? நாகர்ஜூனாவின் முதல் மனைவி பிரபல நடிகரின் த ங் க ச் சி யா மே…???

Tamil

தென்னிந்திய சினிமாவில் ஜோ டி க ளா க நடித்து பின் காதலித்து நிஜ வாழ்க்கையிலும் ஜோ டி க ளா க மாறிய பிரபலங்களில் முக்கியமான ஜோ டி யா க இருந்தவர்கள் நாக சைதன்யா – சமந்தா ஜோ டி. பின்னர் ஓரிரு வருடங்களில் யாரு க ண் ணு ப ட் ட தோ இந்த வருட ஆரம்பத்திலே வி வா க ர த் தை அறிவித்து பி ரி ந் த ன ர்.

நாகா சைதன்யா மட்டுமல்ல, அவரது அப்பா நாகர்ஜூனாவின் திருமணமும் வி வா க ர த் தி ல்  முடிந்துவிட்டது. ஆம் நாகார்ஜூனா முதலில் டி.ரா ம நா யு டு அவர்களின் மகளும் பிரபல நடிகர் வெங்கடேஷின் சகோதரியுமான லட்சுமியை திருமணம் முடித்தார்.

பின்னர் கருத்து வே று பா டு காரணமாக லட்சுமியை வி வா க ர த் து செய்து பி ரி ந் தா ர். அதன் பின்தான் அமலாவை திருமணம் முடித்தார் நாகார்ஜூனா. முதல் மனைவி லட்சுமிக்கு பிறந்தவர் தான் நாகா சைதன்யா.

இந்த தகவல்களை அறிந்த நெ ட் டி செ ன் க ள் “அட  க ட வு ளே குடும்பத்துக்கே இப்படியொரு சா ப மா…?” என பு ல ம் பி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.