தமிழ் சினிமாவில் சிறந்த ந ட் ச த் தி ர நடிகர்களில் ஓருவர் தான் நடிகர் பா பி சி ம் ஹா. இவர் ந டிகை ரே ஷ் மி மே ன ன் என்பவரை காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். பா பி சி ம் ஹா ஹீ ரோ மற்றும் வி ல் ல ன் என பல முகங்களை கொண்ட நடிகராக இருந்து வருகிறார்.
ஜி க ர் த ண் டா படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. மேலும் அந்த படத்தில் நடித்ததற்காக 2014 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெற்றார் பா பி சி ம் ஹா. பீ ட் ஷா, சூ து க வ் வு ம் படங்களிலும் சிறந்த நடிப்பை கொடுத்திருந்தார் பா பி சி ம் ஹா.
இவர் திருமணம் செய்து கொண்ட ரே ஷ் மி மே ன ன் தமிழ் சினிமாவில் அறியப்படாத ந டிகையாக இருந்து வந்தவர். இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான ஆ ல் ப ம் படத்தில் ஸ் ரு தி க் கு தங்கையாக நடித்திருந்ததார். அதே போல ஜெ ய ம் ரவியின் முதல் படமான ஜெ ய ம் படத்தில் கு ழ ந் தை ந ட் ச த் தி ர மா க நடித்திருந்தார் ரே ஷ் மி.
இனிது இனிது படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் ரே ஷ் மி மே ன ன். பா பி சி ம் ஹா வை திருமணம் முடித்த இவருக்கு தற்போது ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.