90 களில் அணைத்து முன்னனி நடிகர்களுடனும் ஏராளமான படங்களில் நடித்து முன்னனி ந டிகையாக வலம் வந்தவர்  நடிகை.  அப்போது இவருக்கென ரசிகர்கள் ப ட் டா ள ம் ஏராளமாக இருந்து வந்தது. தற்போது இவர் டி வி ரி யா லி ட் டி நிகழ்ச்சிகளில் நடுவராக செயல்பட்டு வருகிறார்.

ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் முடித்த ராதாவுக்கு மூன்று பி ள் ளை க ள் உள்ளார்கள். கார்த்திகா, துளசி, விக்னேஷ் ஆகியோர்கள் இருக்கிறார்கள். மூத்த மகளான கார்த்திகை ஜோ ஷ் என்ற படத்தின் மூலம் ஹீ ரோ யி னா க அறிமுகமானார்.

ஜீவா நடிப்பில் வெளியான கோ படத்தில் தமிழில் முதன் முறையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார் கார்த்திகா. அதனை தொடர்ந்து அ ன் ன க் கொ டி யு ம் கொ டி வீ ர னு ம், போ ற ம் போ க் கு போன்ற படங்களில் நடித்திருந்தார் கார்த்திகா.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் தனது பிறந்த நாளை கொ ண் டா டி யு ள் ளா ர் கார்த்திகா. அப்போது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் கார்த்திகா. இந்த புகைப்படத்தில் ரொம்பவும் ஒ ல் லி யா க இருக்கும் கார்த்திகாவை பார்த்த ரசிகர்கள் ஷா க் கா கி வி ட் ட ன ர்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares