ச ன் டி வி யி ல் ஒளிபரப்பான நா த ஸ் வ ர ம் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகர் மு னீ ஸ் ரா ஜ், இவர் நடிகர் சண்முகராஜனின் தம்பியாவார். இவர் கடந்த சில வருடங்களாக நடிகர் ரா ஜ் கி ர ணி ன் வளர்ப்பு மகள்  ஜீ ன த் ப் ரி யா வை காதலித்து வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மு னீ ஸ் ரா ஜ், ஜீ ன த் பி ரி யா இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியாகியது. அதனை தொடர்ந்து நடிகர் ரா ஜ் கி ர ண் மு னீ ஷ் ரா ஜ் பற்றி க டு மை யா ன வி ம ர் ச ன ங் க ளை முன் வைத்தார்.

இப்படியிருக்கையில் நடிகர் மு னீ ஷ் ரா ஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் போன வீ டி யோ வி ல் ரி செ ப் ச னு க் கு அழைப்பதாக சொல்லி இருந்தேன். ஆனால் அதற்கு முன்பு என்னுடைய மனைவி ஆசைப்படி க ல் யா ண பரிசாக புதிய தொழில் ஒன்றையும் இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ளேன்.

அதுமட்டுமில்லாமல் என்னுடைய மனைவிக்காக சொந்த ஊரில் 50 ல ட் ச ம் செலவில் வீட்டை  ஒன்றை கட்டி வருகிறேன். ஓரிரு மாதங்களில்  க ட் டி மு டி ந் து விடும். வீட்டின் திறப்பு விழாவில் அனைத்து சொந்த ப ந் த ங் க ளை யு ம் அழைத்து அவர்கள் ஆ சீ ர் வா த த் து ட ன் பா ல் கா ய் ச் ச உள்ளதாக கூறியிருந்தார்.

மு னீ ஷ் ரா ஜி ன் இந்த வீடீயோவை பார்க்கும் போது ரா ஜ் கி ர ண் சொன்னது போல பணத்துக்காக எதையும் செய்யும் ஆ ள் என்பதற்கு சரியான ப தி ல டி யா க இருக்கிறது என கூறிவருகிறார்கள்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares