தமிழ் சினிமாவில் 2003 ஆம் ஆண்டு ஆசை ஆசையாய்  என்ற திரைப்படத்தில் நடித்தன் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ஜீவா.  பிரபல தயாரிப்பாளரின் வா ரி சா ன இவர் அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தார்.

சிவா ம ன சு ல ச க் தி, தெ னா வெ  ட் டு, நீ தானே என் பொன் வசந்தம் போன்ற வெற்றி படங்களில் நடித்து வந்த ஜீவா. விஜய் அஜித் அவர்கள் வரிசையில் முன்னணி நடிகராக இ ணை வா ர் என எதிர்பார்த்தால், சில படங்களில் ச ரு க் க வே தற்போது வரை முன்னணி நடிகர் எனும் அ ந் த ஸ் தை பெற போ ரா டி வருகிறார்.

இருந்தாலும் கோ போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை கா ட் டி கொண்டுதான் இருக்கிறார் ஜீவா. இந்நிலையில் ஜீவா அவரது ம னை வி சுப்ரியாவுடன் இருக்கும் புகைப்படமொன்று இணையத்தில் வை ர லா கி ய து.

இவர்கள் இருவரும் 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.மேலும் இவர்களுக்கு ஒரு கு ழ ந் தை யு ம் இருக்கிறது. இந்த புகைப்படம் இனைய வா சி க ளா ல் ப கி ர ப் ப ட் டு வருகிறது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares