இந்த காலத்தில் ஆண்களுக்கு பொதுவாக ஒரு திருமணமே நடப்பது அ ரி தா க உள்ளது. அப்படி நடந்தாலும் ஒரு ம னை வி யை ச மா ளி ப் ப தே பெரிய வி ஷ ய மா க இருக்கிறது.  ஆனால் இங்கு ஒருவர் 15 ம னை வி க ளு ட ன் வாழ்ந்து வருகிறார்.

கெ ன் யா வி ன் மேற்கு பகுதியில் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருபவர் David Sakayo Kaluhana இவருக்கு 61 வயதாகிறது. இவர் 15 ம னை வி க ளை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். அதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

15 ம னை வி க லு ன் வாழ்ந்து வரும் இந்த நபருக்கு 107 கு ழ ந் தை க ள் உள்ளார். அதில் ஒரு ம னை வி யு ட ன் மட்டும் 15 குழந்தைகளை டே வி ட் பெற்றெடுத்ததாக தெரிகிறது. அதற்கு அவர் கூறிய காரணம் முன்பு ஒரு காலத்தில் சா ல ம ன் மன்னன் 700 ம னை வி க ளு ட ன் வாழ்ந்து வந்ததாக கூறிய டே வி ட்,

மேலும் தானும் சா ல ம னை விட எந்த விதத்திலும் குறைந்த ஆளில்லை என கருதுவதால் அதிக பெண்களை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக டே வி ட் குறிப்பிட்டுள்ளார். டே வி ட் தனது மனைவிகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் அதிகமா ப ர வி வருகிறது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares