இயக்குனர் ராஜேஷின் இரெண்டாவது படம் தான் பா ஸ் என்கிற பாஸ்கரன். இந்த படம் காதல் நகைச்சுவை திரைப்படமாகும். இந்த படத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் உள்ளிட்ட சில நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

இந்த படத்தில் க ண் தெ ரி யா த ஆ சி ரி யை கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் ந டிகை அண்ணபூரணி. இவர் கண் தெரியாத நிலையிலும் வி டா  மு ற் சி யா க போ ரா டு ம் பெண்ணின் நிலையை பார்த்து, மனம் தி ரு ந் தி தான் நடத்தும் டு டோ ரி ய ல் கா லே ஜு க் கு ஆசிரியராகவும் கொண்டு வருவார்.

இந்த படத்தில் நடித்திருந்த ந டிகை அண்ணபூரணி ச ன் டி வி, வி ஜ ய்  டி வி, கே ப் ட ன் டி வி, வசந்தம் டி வி, ரா ஜ் டி வி போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் வணக்கம் மா ப் பி ள் ள என்ற திரைப்படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பாசமலர், சொ ந் த ப ந் த ம், மோ கி னி, தேவதை, வள்ளி, கல்யாண வீடு போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார் அண்ணபூரணி. தற்போது க ல ர் ஸ்  தொலைக்காட்சியில் இ த ய த் தை தி ரு டா தே என்ற சீரியலில் ஹீ ரோ யி னு க் கு அண்ணியாக நடித்து வருகிறார் அண்ணபூரணி.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares